கெஹலிய ரம்புக்வெல்ல கைது 

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கைது செய்யப்பட்டுள்ளார்.

கெஹலிய ரம்புக்வெல்ல கைது 

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கைது செய்யப்பட்டுள்ளார்.

தரமற்ற மருந்துகளை கொள்வனவு செய்தமை தொடர்பில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றின் உத்தரவுக்கு அமைவாக இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்கு மூலம் வழங்குவதற்காக அவர் ஆஜரான நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று அவரிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சுமார் 10 மணிநேரம் வாக்கு மூலம் பதிவு செய்தும் இருந்தனர்.