5 சதவீதம் குறைந்துள்ள வீதி விபத்துக்கள்

கடந்த 2010 முதல் 2023 வரை உலகளவில் வீதி விபத்துக்கள் 5 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

5 சதவீதம் குறைந்துள்ள வீதி விபத்துக்கள்

கடந்த 2010 முதல் 2023 வரை உலகளவில் வீதி விபத்துக்கள் 5 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் கடந்த ஆண்டு மாத்திரம் வீதி விபத்துக்களால் உலகம் முழுவதும் 1.19 மில்லியன் மக்கள் உயிரிழந்ததாகக் குறிப்பிடப்படுகின்றது.

இதில் 92 சதவீதமான வீதி விபத்துகள் நடுத்தர வருமானம் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் இருந்து பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.