அரசியலில் குதித்த விஜயிற்கு கமல்ஹாசன் வாழ்த்து
தென்னிந்திய நடிகர் விஜய் “தமிழக வெற்றி கழகம்” என்ற புதிய கட்சியை ஆரம்பித்துள்ளார்.
தென்னிந்திய நடிகர் விஜய் “தமிழக வெற்றி கழகம்” என்ற புதிய கட்சியை ஆரம்பித்துள்ளார்.
இந்தநிலையில் நடிகர் விஜய் 2026ஆம் ஆண்டு தேர்தலில் பங்கேற்கும் முடிவுக்கு மக்கள் நீதி மையத்தின் தலைவரான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதனைதொடர்ந்து கமல்ஹாசன் தொலைபேசியின் ஊடாக அழைப்பை மேற்கொண்டு வாழ்த்து தெரிவித்ததுடன் நீண்டநேரம் உரையாடியுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளன.