கொழும்பில் பதற்றம்

பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் போராட்டமொன்றை முன்னேடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் பதற்றம்

பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் போராட்டமொன்றை முன்னேடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தின் போது பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

பேராசிரியர்களுக்கு மாத்திரம் 25 சதவீத வேதனத்தை அதிகரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கல்வி சார ஊழியர்கள் இன்று போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இந்தநிலையில், பொலிஸாரின் தடையினையும் மீறி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேரணியாக செல்வதற்கு முற்பட்ட போது, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகம் நடத்தியதாக தெரிவிகிகப்பட்டுள்ளது.