சற்று முன்னர் காலமானார் சாந்தன்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நீண்ட காலம் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த சாந்தன் சற்று முன் காலமானார்.

சற்று முன்னர் காலமானார் சாந்தன்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நீண்ட காலம் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த சாந்தன் சற்று முன் காலமானார்.

இந்நிலையில்  சென்னை ராஜீவ் காந்தி அரச வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில், சற்றுமுன்னர் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நீண்ட காலம் சிறைத்தண்டனைஅனுபவித்து வந்த நிலையில், விடுவிக்கப்பட்ட சாந்தன் காலமானதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், சாந்தனின் இறப்பு உறுதிப்படுத்தப்படவில்லை.

சாந்தனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவர் இன்று இரவு இலங்கை திரும்பவுள்ளதாகவும்அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.