217 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட நபர்

ஜேர்மனியில் நபர் ஒருவர் 217 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

217 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட நபர்

ஜேர்மனியில் நபர் ஒருவர் 217 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜேர்மனியை சேர்ந்த 62 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கொரானோ தடுப்பூசியை அதிக முறை செலுத்திக் கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

29 மாதங்களில் 217 தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபருக்கு இதுவரையில் எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படவில்லை என வைத்தய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.