தமிழர் பகுதியில் மிதிவெடி மீட்பு
திருகோணமலை - மாவிலாறு அணைக்கட்டுக்கு அருகில் மிதிவெடி ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
திருகோணமலை - மாவிலாறு அணைக்கட்டுக்கு அருகில் மிதிவெடி ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மிதிவெடியானது, மாவிலாறு யுத்தத்தின்போது புதைக்கப்பட்டிருக்கலாம் என தெரியவருகின்றது.
மாவிலாறு அணைக்கட்டுக்கு சென்றவர்கள் மிதிவெடி ஒன்று இருப்பதைக் கண்டு காவல்துறையினருக்கு தகவல் வழங்கிய நிலையில் நீதிமன்ற அனுமதியைப் பெற்று மிதிவெடி மீட்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.