இப்படியும் பஜ்ஜி செய்வாங்களா?

ஓரியோ பிஸ்கட்டினால் பல உணவு வகைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றது.

இப்படியும் பஜ்ஜி செய்வாங்களா?

ஓரியோ பிஸ்கட்டினால் பல உணவு வகைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் தற்போது ஒருவர், ஓரியோவில் பஜ்ஜி போடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

பொதுவாக வெங்காய பஜ்ஜியோ, உருளைக்கிழங்கு பாஜியோ எதுவாக இருந்தாலும் பஜ்ஜி உணவை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.

சைவத் தேர்வுகளிலிருந்து மீன் பக்கோடா மற்றும் சிக்கன் பக்கோடா போன்ற மிகவும் கவர்ச்சியான அசைவ வகைகள் வரை பரவியுள்ளது. 

ஆனால் ஓரியா பஜ்ஜியை பார்த்திருக்கிறார்களா?

இந்நிலையில் சமீபத்தில் ஓரியோவில் ஒருவர் பஜ்ஜி போடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

சாக்லேட், வென்னிலா ஃப்ளேவர்களில் இருக்கும் இந்த பிஸ்கட்டுகளில் பலர் கேக் செய்வர், சாக்லேட் செய்வர், ஆனால் பஜ்ஜி கூட செய்வார்களா எனும் கேள்வி எல்லோர் மனதிலும் எழுந்துள்ளது.