ஊடகவியலாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

அரசாங்க தகவல் திணைக்களத்தில் பதிவுசெய்துள்ள ஊடகவியலாளர்களுக்கும் மகிழ்ச்சியான அறிப்பு

ஊடகவியலாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

அரசாங்க தகவல் திணைக்களத்தில் பதிவுசெய்துள்ள ஊடகவியலாளர்களுக்கும் மகிழ்ச்சியான அறிப்பு ஒன்றை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.

அதன்படி, மொபிடெல் நிறுவனத்தினால் அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் உபகார சலுகை பெகேஜை அரசாங்க தகவல் திணைக்களத்தில் பதிவுசெய்துள்ள அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் வழங்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார். 

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதி இந்த பணிப்புரையை விடுத்துள்ளார் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.