வட்டி விகிதம் பற்றி வெளியாகிய தகவல்
இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபை வட்டி விகிதங்களை மாற்றியமைக்காமல் தொடர்ந்து பேணுவதற்கு தீர்மானித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபை வட்டி விகிதங்களை மாற்றியமைக்காமல் தொடர்ந்து பேணுவதற்கு தீர்மானித்துள்ளது.
நேற்று (22) இடம்பெற்ற கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
9% நிலையான வைப்புத்தொகை வசதி வீதத்தையும் நிலையான கடன் வசதி வீதமான 10% வீதத்தையும் தற்போதைய மட்டத்தில் பேணுவதற்கு தீர்மானித்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.