சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் கைது
சுகாதார அமைச்சின் மருத்துவப் பொருட்கள் மற்றும் வழங்கல் ஒழுங்குமுறை மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுகாதார அமைச்சின் மருத்துவப் பொருட்கள் மற்றும் வழங்கல் ஒழுங்குமுறை மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி இறக்குமதி செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.