சுகாதார பரிசோதகர் சுட்டுக்கொலை!

எல்பிட்டிய - பத்திராஜ மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.

சுகாதார பரிசோதகர் சுட்டுக்கொலை!

எல்பிட்டிய - பத்திராஜ மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.

சம்பவத்தில் 51 வயதான பொது சுகாதார பரிசோதகரே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர்,

இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.