இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி

இலங்கை மக்களுக்கு காணி உரிமையை வழங்கும் “உறுமய” தேசிய வேலைத்திட்டம் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தலைமையில் ஆரம்பமானது.

இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி

இலங்கை மக்களுக்கு காணி உரிமையை வழங்கும்உறுமயதேசிய வேலைத்திட்டம் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தலைமையில் ஆரம்பமானது.

காணி உரிமை வழங்கும் நிகழ்வு  ரங்கிரி தம்புலு சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்றுஇடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் சுமார் பன்னிரெண்டாயிரம் காணி உறுதிப்பத்திரங்கள் இன்றைய தினம் வழங்கப்படவுள்ளதாகதெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.