பிரித்தானிய மன்னரிக்கு புற்றுநோய்

பிரித்தானிய மன்னர் சார்ல்ஸ் (Charls) புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக பக்கிங்ஹாம் (Buckingham) அரண்மனை தகவல் வெளியிட்டுள்ளது.

பிரித்தானிய மன்னரிக்கு புற்றுநோய்

பிரித்தானிய மன்னர் சார்ல்ஸ் (Charls) புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக பக்கிங்ஹாம் (Buckingham) அரண்மனை தகவல் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் அவர் எந்த வகை புற்றுநோயால் ல் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.

புற்றுநோய்க்கான சிகிச்சைகளை அவர் நேற்று  தொடங்கியுள்ளதாக அரண்மனை தகவல்கள்வெளியாகியுள்ளன.