தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டம்

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டம் நேற்று ஆரம்பமாகிய நிலையில் குறித்த போராட்டமானது இன்று(23.02.2024) மாலை 6:30 மணிவரை தொடரும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த போராட்டமானது தொடர்ச்சியாக ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் இடம்பெற்று வருவதாக கூறப்படுகிறது.

மேலும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டுள்ளனர்.