போதைப்பொருளுடன் இரு  படகுகள் மீட்பு

தெய்வேந்திர முனை கடலில்  ஹெரோயின் என சந்தேகிக்கப்படும் பாரியளவான போதைப்பொருளுடன் இரு  படகுகள் மீட்கப்பட்டுள்ளன.

போதைப்பொருளுடன் இரு  படகுகள் மீட்பு

 தெய்வேந்திர முனை கடலில்  ஹெரோயின் என சந்தேகிக்கப்படும் பாரியளவான போதைப்பொருளுடன் இரு  படகுகள் மீட்கப்பட்டுள்ளன.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் மற்றும் கடற்படை என்பன இணைந்து முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின் போது குறித்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த படகுகள் காலி துறைமுகத்துக்கு கொண்டு வரப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.