லிட்ரோ எரிவாயுவின் விலை திருத்தம்
லிட்ரோ எரிவாயுவின் விலை திருத்தம் இன்று மார்ச் மாதத்திலும் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
லிட்ரோ எரிவாயுவின் விலை திருத்தம் இன்று மார்ச் மாதத்திலும் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கமைய, நேற்று நள்ளிரவு முதல் உரிய விலைகள் திருத்தப்பட்டிருக்க வேண்டும்.
மேலும்,இம்மாதத்தில் எவ்வித விலை திருத்தமும் இன்றி தற்போதுள்ள விலைக்கே லிட்ரோ எரிவாயுவை விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.