மட்டக்களப்பில் சற்றுமுன்னர் நடந்த விபத்து!விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை

மட்டக்களப்பு - தன்னாமுனை பிரதான வீதியில் சற்றுமுன்னர் முச்சக்கரவண்டியும், டிப்பர் வாகனமொன்றும் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

மட்டக்களப்பில் சற்றுமுன்னர் நடந்த விபத்து!விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை

மட்டக்களப்பு - தன்னாமுனை பிரதான வீதியில் சற்றுமுன்னர் முச்சக்கரவண்டியும், டிப்பர் வாகனமொன்றும் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்தவர்கள் காயமடைந்ததுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் விபத்தில் காயமடைந்தவர்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

மேலும், EP YM 9230 எனும் இலக்க முச்சக்கர வண்டி பற்றி தெரிந்தவர்கள் உடன் மட்டக்களப்பு வைத்தியசாலை செல்லுமாறு அவசர கோரிக்கையொன்றும் விடுக்கப்பட்டுள்ளது.