உலகலாவிய ரீதியில் பரவி வரும் கொடிய நோய்

உலகலாவிய ரீதியில் தொற்று நோய்களின் தாக்கம் அதிகரித்துள்ளது.

உலகலாவிய ரீதியில் பரவி வரும் கொடிய நோய்

உலகலாவிய ரீதியில் தொற்று நோய்களின் தாக்கம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தொழுநோயாளர்களுக்கான தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டாலும் அது பரீட்சாத்த மட்டத்தில் மாத்திரமே காணப்பட்டதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

தொழுநோய்க்கும் தடுப்பூசி அறிமுகம் செய்வது தொடர்பில் ஆராயப்பட்டதாக உலக சுகாதார ஸ்தாபனத்தினால் முன்னதாக விடுக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இலங்கையில் தொழுநோயின் தாக்கம் அதிகரித்துள்ளதுடன் , தற்போது அதிகளலான மக்கள் மத்தியில் தொழுநோய் பாரிய அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றது.

மேலும் ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதத்தின் இறுதி ஞாயிற்றுக் கிழமை உலக தொழுநோய் தினமாக அனுஸ்டிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.