வடக்கில் நகர திட்டமிடல்

வடக்கு, கிழக்கு மற்றும்  வடமத்திய மாகாணங்களை இணைத்து விசல் (விசாலமான) அனுராதபுரம் என்ற நகரதிட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

வடக்கில் நகர திட்டமிடல்

வடக்கு, கிழக்கு மற்றும்  வடமத்திய மாகாணங்களை இணைத்து விசல் (விசாலமான) அனுராதபுரம் என்ற நகரதிட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சர் பந்துல குணவர்தன இதனைக் குறிப்பிடுகின்றார்.

ரயில் அடிப்படையிலான போக்குவரத்து சேவையை நாட்டின் மத்தியில் நடைமுறைப்படுத்துவது இதன்ஊடாக மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.