தாய் ஒருவர் மர்மமான முறையில்

வெட்டுக்காயங்களுடன் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்ததார்

தாய் ஒருவர் மர்மமான முறையில்

வெட்டுக்காயங்களுடன் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்ததார்

இந்தச் சம்பவம் நேற்று (17) பதிவாகியுள்ளது

மொரகல்ல - கலவிலவத்த பகுதியைச் சேர்ந்த எஸ்.ஷிராணி லக்ஷிகா குமாரி என்ற 47 வயதுடைய பெண்ணேஉயிரிழந்ததார்.

உயிரிழந்த பெண் முகத்தில் வெட்டுக்காயங்களுடன் வீட்டில் கிடந்ததாகவும், அவர் பேருவளை பிரதேசவைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகவைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, பொலிஸாரின் விசாரணைகளின் போது, வீட்டின் படுக்கையறை, நடைபாதை மற்றும் வீட்டின் முன்கதவுகளுக்கு அருகில் இரத்தக் கறைகள் காணப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.