ஈரான் வெளிவிவகார அமைச்சர் இலங்கை விஜயம்
எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை ஈரானின் வெளிவிவகார அமைச்சர் ஹொசைன் அமீர்அப்துல்லாஹியன் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை ஈரானின் வெளிவிவகார அமைச்சர் ஹொசைன் அமீர்அப்துல்லாஹியன் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் அழைப்பின் பேரில் அவர் இலங்கைக்கு விஜயம்மேற்கொள்ளவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது ஈரான் வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர்தினேஷ் குணவர்தன ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.