கசிப்பு விற்பனையில் ஈடுபட்டஇளைஞர் கைது

யாழ். ஊரெழு பகுதியில் நீண்டகாலமாக கசிப்பு விற்பனையில் ஈடுபட்டஇளைஞரொருவர் செய்யப்பட்டார்.

கசிப்பு விற்பனையில் ஈடுபட்டஇளைஞர் கைது

யாழ். ஊரெழு பகுதியில் நீண்டகாலமாக கசிப்பு விற்பனையில் ஈடுபட்டஇளைஞரொருவர் செய்யப்பட்டார்.

26 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினர் மற்றும் கோப்பாய் பொலிஸார் இணைந்து சந்தேக நபரை கைது செய்தனர்.

சந்தேக நபரிடம் இருந்து 4 லீற்றர் கசிப்பும் கைப்பற்றப்பட்டு மேலதிக நடவடிக்கைக்காக கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.