கோதுமை மாவை அத்தியாவசிய பொருளாக அறிவித்து அதிவிசேட வர்த்தமானி

கோதுமை மாவை அத்தியாவசிய பொருளாக அறிவித்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

கோதுமை மாவை அத்தியாவசிய பொருளாக அறிவித்து அதிவிசேட வர்த்தமானி

கோதுமை மாவை அத்தியாவசிய பொருளாக அறிவித்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோவினால் இந்த வர்த்தமானி அறவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 2003ஆம் ஆண்டு 09 இலக்க நுகர்வோர் விவகார அதிகார சபை சட்டத்துக்கு அமைய நேற்று முன்தினம் இரவு முதல் அமுலாகும் வகையில் இந்த வர்த்தமானி வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.