இலங்கையில் தொடர் கொலை!

இலங்கையில் தற்போது இடம்பெற்றுவரும் சர்ச்சைக்குரிய கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் தேடப்பட்டு வருகிறார்.

இலங்கையில் தொடர் கொலை!

இலங்கையில் தற்போது இடம்பெற்றுவரும் சர்ச்சைக்குரிய கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் தேடப்பட்டு வருகிறார்.

குறித்த சந்தேகநபரை கைது செய்வதற்கு பொலிஸார்பொதுமக்களின் உதவியை  நாடியுள்ளனர்.

சந்தேகநபரின் புகைப்படத்தை பொலிஸார் ஊடகங்களுக்கு வெளியிட்டிருந்தனர்.

மக்களிடம் கோரிக்கை
குறித்த நபர் தொடர்பான ஏதேனும் தகவல்கள் தெரிந்தால் கொள்ளுப்பிட்டி பொலிஸாருக்கு அறிவிக்குமாறு மக்களிடம் கோரப்பட்டுள்ளது.

அதற்கான தொலைபேசி இலக்கங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

0742 226 022, 0718 591 492, 0718 594 455 என்ற இலக்கங்கள் ஊடாக தொடர்பு கொள்ள முடியும்.