உள்ளூர் முட்டைகளின் விலை மீண்டும் உச்சத்தில்

நாடாளாவிய ரீதியில் உள்ளூர் முட்டைகளின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.

உள்ளூர் முட்டைகளின் விலை மீண்டும் உச்சத்தில்

நாடாளாவிய ரீதியில் உள்ளூர் முட்டைகளின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் சில வர்த்த நிலையங்களில் ஒரு முட்டை 60 ரூபாய்க்கும் அதிகமாக விற்கப்படுவதாக நுகர்வோர் விசனம் தெரிவிக்கின்றனர்.

கடந்த வாரங்களுக்கு முன்னர் சந்தையில் 50 ரூபாய் முதல் 55 ரூபாய் வரை விற்கப்பட்ட முட்டை, தற்போது 60 ரூபாய்க்கும் அதிகமாக விற்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.