ரஷ்யா விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை

நேட்டோவுடன் போரிட நேரிடும் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரஷ்யா விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை

நேட்டோவுடன் போரிட நேரிடும் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.

நேட்டோவின் ஐரோப்பிய உறுப்பு நாடுகள் யுக்ரைனில் போரிடுவதற்காக தங்களது துருப்புக்களை அனுப்பினால் தமது படையினருக்கும் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ இராணுவக் கூட்டணிக்கும் இடையேயான மோதலை தவிர்க்க முடியாது என ரஷ்யா அறிவித்துள்ளது

யுக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு யுத்தம் மேற்குலக நாடுகளுடனான ரஷ்யாவின் உறவுகளில் விரிசல்களை ஏற்படுத்தியுள்ளது.

நேட்டோவுக்கும் ரஷ்யாவிற்கும் இடையேயான நேரடி மோதலின் ஆபத்துகள் குறித்து முன்னதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் எச்சரித்துள்ளார்.