சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் சமிந்த குலரத்னவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
இதற்காக 44 பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பம் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.