பணிப்புறக்கணிப்பில்  சுகாதார தொழிற்சங்கத்தினர் 

எழுபத்திரண்டு சுகாதார தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்து வரும் பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்றும் தொடர்கின்றது.

இந்நிலையில் சுகாதார அமைச்சின் அதிகாரிகளுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இணக்கப்பாடு ஏற்படாததை தொடர்ந்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.