16 லட்சம் ரூபாய் சம்பளம் பெறும் முக்கிய அமைச்சின் செயலாளர்

கடந்த ஜனவரி மாதம் முதல் 7,12,000 ரூபாய் சம்பள அதிகரிப்பை பெற்றுள்ளதாக அரசாங்கத்தின் முக்கிய அமைச்சின் செயலாளர் ஒருவர் தகவல் வெளியாகியுள்ளது.

16 லட்சம் ரூபாய் சம்பளம் பெறும் முக்கிய அமைச்சின் செயலாளர்

கடந்த ஜனவரி மாதம் முதல் 7,12,000 ரூபாய் சம்பள அதிகரிப்பை பெற்றுள்ளதாக அரசாங்கத்தின் முக்கிய அமைச்சின் செயலாளர் ஒருவர் தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கு முன் அவர் பெற்ற மாதச் சம்பளம் 9,74,000 ரூபாயாகும்

இந்நிலையில் 7,12,000 ரூபாய் சம்பள அதிகரிப்பு சேர்க்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது

 மேலும், அந்த செயலாளரின் சம்பளம் 16,87,000 ரூபாயாக அதிகரித்துள்ள ஆச்சரியமளிப்பதாக அந்தஅமைச்சின் தொழிற்சங்கங்கள் பலவற்றின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த செயலாளர் இரண்டாம் நிலை அடிப்படையில் சம்பந்தப்பட்ட அமைச்சில் பணியாற்றுவதாக அவர்கள்மேலும் தெரிவித்தனர்.