சுமந்திரனுக்கு எதிராக வாக்களித்தவர்கள் அச்சத்தில்...

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரை தேர்ந்தெடுப்பதில் சுமந்திரனுக்கு எதிராக வாக்களித்தவர்கள் அச்சத்தில் இருப்பதாக அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்ணம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சுமந்திரன் அவருடைய வாயாலேயே சொல்கிறார் நான் நேரடியாக சென்று பேசிய போது 200 பேருக்கு மேற்பட்டவர்கள் எனக்கு வாக்களிப்பதாக உறுதியளித்திருந்தார்கள்.

ஆனால் 134 வாக்குகள் தான் பதிவாகின என்று,இதிலிருந்து இன்னொரு விடயம் தெரிகிறது.

உங்களுக்கு நேரடியாக சொல்வதற்கே பலர் பயப்படுகிறார்களா?அதை வெளிப்படையாக தெரிவிப்பதில் கூட அச்சம் இருக்கின்றதா? என்பது உங்களது வார்த்தைகளிலே தெரிகிறது எனவும்  அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.