அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்
அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலையை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தலவல்கள் வெளியாகியுள்ளன.
அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலையை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தலவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பருப்பு, டின் மீன் உள்ளிட்ட 8 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.