இலங்கை மற்றும் சிம்பாப்பேக்கிடையிலான டி20 போட்டி இன்று
இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று
இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
கொழும்பு ஆர்.பிரேமதாஸ சர்வதேச விளையாட்டரங்கில் இன்று இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இரண்டு அணிகளுக்கும் இடையில் இடம்பெற்ற முதலாவது போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்று 1-0 என்ற அடிப்படையில் முன்னிலை வகிக்கின்றது.