கொழும்பில் பாரிய போராட்டம்
தேசிய வள பாதுகாப்பு இயக்கம் கொழும்பு கோட்டை லேக்ஹவுஸ் சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த தீர்மானித்துள்ளது.
தேசிய வள பாதுகாப்பு இயக்கம் கொழும்பு கோட்டை லேக்ஹவுஸ் சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த தீர்மானித்துள்ளது.
அதன்படி இன்று நண்பகல் 12 மணிக்கு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக குறித்த இயக்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சாரம், தொலைத்தொடர்பு, காப்பீடு, தபால் நிலையங்கள், தொடருந்து சேவைகள், வங்கிகள், விமான நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய பொது நிறுவனங்களை தனியார் மயமாக்குதலுக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.