15 வயதுடைய சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த நபர் கைது

மீகஹகிவுல - களுகஹகதுர பகுதியில் 15 வயதுடைய சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கிய  நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உறவினர் வீட்டில் வைத்து இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

மஹியங்கனையை வசிப்பிடமாகக் கொண்ட 32 வயதுடைய குறித்த நபர் கந்தகெட்டிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.